Sunday 24 April 2016

அவள் பார்வை

உடம்பைத் துளைக்காத 
கூர்மையான குண்டுகளோடு 
அழகான துப்பாக்கி !!!

தேர்தல்

வெற்றிலைக்குப் பாக்கு 
அரசமைய வாக்கு 
வாக்களிக்காமலிருப்பது பிற்போக்கு !!!

தேர்தல்

நாக்குத் தவறினாலும் 
வாக்குத் தவறக் கூடாது !!!
தவறாமல் வாக்களிப்போம் !!!

தேர்தல்

வாக்களிப்பது 
வாய்ப்பளிப்பது 
உன் கையில் !!!

தேர்தல்

கைக்கு மை 
ஓட்டளிப்பது கடமை !!!
ஒதுங்குவது மடமை !!!

தேர்தல்

மனம் விரும்பி ஓட்டளி
நீயும் அரசின் கூட்டாளி !!!

Friday 1 January 2016

புத்தாண்டு - 2016

நல்ல முன்னேற்றத்திற்கு  
சிறந்த லட்சியத்திற்கு 
சரியான உழைப்பிற்கு 
தெளிவான எண்ணத்திற்கு
நலமான வாழ்க்கைக்கு 
ஏற்ற வருடமாக 
அனைவர்க்கும் அமைய 
வாழ்த்துக்கள் !!!