வலக்கையா?
இடக்கையா?
தும்பிக்கையா?
இது வெறும் கையல்ல
வெற்றிக்கு உதவும் கை
இது விடும் கையல்ல
விட்டதைப் பிடிக்க உதவும் கை
இது விலக்கும் கையல்ல
நல்லவற்றை இழுக்கும் கை
இது அடிக்கும் கையல்ல
வாழ்க்கையை அணைக்க உதவும் கை
இது தாக்கும் கையல்ல
வாழ்க்கையின் விளிம்பில் இருப்பவர்களைக் காக்கும் கை
கண்ணுக்குத் தெரியாதது
கடவுளுக்கு இணையானது !!!
இடக்கையா?
தும்பிக்கையா?
இது வெறும் கையல்ல
வெற்றிக்கு உதவும் கை
இது விடும் கையல்ல
விட்டதைப் பிடிக்க உதவும் கை
இது விலக்கும் கையல்ல
நல்லவற்றை இழுக்கும் கை
இது அடிக்கும் கையல்ல
வாழ்க்கையை அணைக்க உதவும் கை
இது தாக்கும் கையல்ல
வாழ்க்கையின் விளிம்பில் இருப்பவர்களைக் காக்கும் கை
கண்ணுக்குத் தெரியாதது
கடவுளுக்கு இணையானது !!!
No comments:
Post a Comment