இளமை எனும் பாதையில் நடந்த போது
நட்பு எனும் ஏரி குறுக்கிட
நண்பர்கள் எனும் சந்திப்பில் இணைய
காதல் எனும் படகு ஈர்க்க
காதல் பயணம் ஆரம்பமானது ஏரியில்
அற்புதமான பயண முடிவில் அடையுமிடம்
கல்யாணம் எனும் நந்தவனம் !!!
நட்பு எனும் ஏரி குறுக்கிட
நண்பர்கள் எனும் சந்திப்பில் இணைய
காதல் எனும் படகு ஈர்க்க
காதல் பயணம் ஆரம்பமானது ஏரியில்
அற்புதமான பயண முடிவில் அடையுமிடம்
கல்யாணம் எனும் நந்தவனம் !!!
No comments:
Post a Comment