கிழக்குப் பார்க்க அமர்ந்தவர்
கிறங்கா மனம் கொண்டவர்
விக்கி போட வைப்பவர்
வினையைத் தீர்க்க விரைபவர்
பொறுமையைக் கற்றுத் தருபவர்
பெருமையைப் பெற்றுக் கொடுப்பவர்
முதற்கடவுள் !!! மூத்தவர் !!! முன்னிருப்பவர் !!!
கிறங்கா மனம் கொண்டவர்
விக்கி போட வைப்பவர்
வினையைத் தீர்க்க விரைபவர்
பொறுமையைக் கற்றுத் தருபவர்
பெருமையைப் பெற்றுக் கொடுப்பவர்
முதற்கடவுள் !!! மூத்தவர் !!! முன்னிருப்பவர் !!!
No comments:
Post a Comment