லஞ்சமில்லா அரசு அலுவலகங்கள்
வஞ்சமில்லா நாடாளும் அரசியல்வாதிகள்
பஞ்சமில்லா வீட்டுக் குடிமக்கள்
பயமில்லா வாழ்க்கைப் பாதைகள்
திண்டாட்டமில்லா வேலை வாய்ப்புகள்
கொண்டாட்டமில்லா போதைப் பொருட்கள்
இதெல்லாம் பெற வரம்
தரவேண்டும் சுதந்திர தினம் !!!
திண்டாட்டமில்லா வேலை வாய்ப்புகள்
கொண்டாட்டமில்லா போதைப் பொருட்கள்
இதெல்லாம் பெற வரம்
தரவேண்டும் சுதந்திர தினம் !!!
No comments:
Post a Comment