சாலை விதிகள் சாவைக் குறைக்கும் சக்திகள் !!!
விபத்தைத் தடுக்கலாம் விதிகளை மதித்தால் !!!
தலைக்கவசம் தன்னுயிர் காக்கும்
தன்னுயிர் தன்னுறவு காக்கும் !!!
போதையில் வாகனம் ஓட்டுவது
பயணிகளுக்குத் தகனம் காட்டுவது !!!
போதையில்லா வாகன ஓட்டுதல்
விபத்தில்லாப் பாதையைக் காட்டுதல் !!!
சாலை விதிகளை மதிப்போம்
சந்தோசமான பயணத்தைக் கொடுப்போம் !!!
சாலை விதிகளை மதிப்போம்
வரும் சங்கடங்களைத் தடுப்போம் !!!
1 comment:
கிளிகிளினு கிளிச்சுட்டீங்க
Post a Comment