இந்த வயதில் அனைவருக்கும் வரும் பொறுமை
இந்த மார்க் பட்டயப் படிப்பில் கொடுக்கும் பாஸ் எனும் பெருமை
இந்த எடையில் பெண்கள் மிகவும் அருமை
இந்த விழுக்காடு சம்பள உயர்வு கிடைத்தால் இறைவன் மகிமை
இந்த சதவீதம் பெண்கள் எதிர் பார்ப்பது சம உரிமை
இந்த எண்ணுக்கு உண்டு எதையும் அடைய உதவும் தனித் திறமை !!!

No comments:
Post a Comment