ஓவியனைத் தோற்கடித்தேன் வரைவதிலே
கவிஞனைத் தோற்கடித்தேன் வர்ணிப்பதிலே
பாடகனைத் தோற்கடித்தேன் பாடுவதிலே
சிற்பியைத் தோற்கடித்தேன் செதுக்குவதிலே
உன்னைப் பார்த்தப் பின்புதான்
ஆஹா !!! நானும் காதலிக்க ஆரம்பித்து விட்டேனோ ???
ஆஹா !!! நானும் காதலிக்க ஆரம்பித்து விட்டேனோ ???
No comments:
Post a Comment