துவங்கும் நல்ல நாளும் தெரியும்
வாழும் மொத்த நாளும் தெரியும்
வீழும் அந்த நாளும் தெரியும் !!!
நேரத்தை வீணடிக்கத் தெரியாது
நாளைக் கடத்தத் தெரியாது
மாதத்தை மறைக்கத் தெரியாது !!!
இவனுடன் சரியான பாதையில் செல்வோம்
அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் வெல்வோம் !!!
வாழும் மொத்த நாளும் தெரியும்
வீழும் அந்த நாளும் தெரியும் !!!
நேரத்தை வீணடிக்கத் தெரியாது
நாளைக் கடத்தத் தெரியாது
மாதத்தை மறைக்கத் தெரியாது !!!
இவனுடன் சரியான பாதையில் செல்வோம்
அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் வெல்வோம் !!!