ஒவ்வொரு பக்கத்திலும்
ஒரு முகம்
இணைப்பில் கிடைக்கும்
அறிமுகம்
புதிதாக நண்பர்களை
சேர்க்கலாம்
நாளான நட்பைப்
புதுப்பிக்கலாம்
நாகரிகமாக காதலை
வெளிப்படுத்தலாம்
நலிவடைந்த வியாபாரம்
சரிசெய்யலாம்
சோர்வடைந்தால் நண்பரோடு
உரையாடலாம்
கடினமான கருத்துக்களை
பகிரலாம்
ஒவ்வொரு முகத்துக்கும்
தேவை இந்த இணையமுகம் !!!
No comments:
Post a Comment