கவலை மறக்கக் கஞ்சா மன அழுத்தத்திற்குக் கஞ்சா நுரையீரல் கெடுக்கக் கஞ்சா புற்றுநோய் கொடுக்கக் கஞ்சா குடும்ப சீரழிவுக்குக் கஞ்சா சாவை அழைக்கக் கஞ்சா தேவையா கொடுமையான கஞ்சா ???
அருகில் நெருங்குவது போலத் தோன்றும் பறக்கும் - தொட முடியாத வானமாய் !!! தாகத்திற்கு அருந்தலாம் போல இருக்கும் முடியாது - மறையும் கானல் நீராய் !!! நேரிலே நடப்பது போல இருக்கும் மாறும் - உறக்கத்தில் காணும் கனவாய் !!! விடாமல் முயன்று கொண்டே இருப்போம் விரைவில் வெற்றியை விரட்டிப் பிடிப்போம் !!!