அன்பு பாதி அறிவுரை பாதி
நம்பிக்கை பாதி நல்லுழைப்பு பாதி
சந்தோசம் பாதி சங்கடம் பாதி
உணவு பாதி உடற்பயிற்சி பாதி
புரிந்துதவி பாதி புண்ணியம் பாதி
மருந்து பாதி மனக்கட்டுப்பாடு பாதி
உறவு பாதி உரிமை பாதி
உறவு பாதி உரிமை பாதி
அவள் பாதி அவன் பாதி
சரி பாதி !!! சரிவில்லா வாழ்வு !!!
No comments:
Post a Comment