Kavithaigal - கவிதைகள்
!!! மனதில் மலர்ந்தவை !!!
Queen VeeraMangai VeluNachiyar
Fit Your Body - Resistance Bands
Search Engine Optimization (SEO)
International Women's Day
Sunday, 1 April 2012
தேவர் இனம்
வீரத்தை விதைப்பவர்கள்
வேலியாய்க் காப்பவர்கள்
பயத்தை வேரருப்பவர்கள்
பகையாளியைக் கருவறுப்பவர்கள்
வேங்கையை மிஞ்சியவர்கள்
வேலால் மிரட்டுபவர்கள்
அடிமைத்தனத்தை அறுப்பவர்கள்
அன்புக்குப் பணிபவர்கள்
எவனுக்கும் பயமில்லை !!! எமனுக்கும் பயமில்லை !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
No comments:
Post a Comment